குரு சேவையின் ஒரு பரம்பரைச் செல்வம்

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா, சுவாமி சியாமானந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து இந்தியா முழுவதுமாக பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பரப்புவதற்கு எவ்வாறு உழைத்தனர் என்பதை பற்றிய மிகவும் மனவெழிச்சியூட்டும் விரிவான தகவல் தொகுப்புகள் 1971 ம் வருடம் ஸெல்ஃப்-ரியலைசேஷன் பத்திரிகையின் இலையுதிர்கால இதழில் வெளிப்பட்டன. அவை இங்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டுரைகள் குருசேவை (ஓர் ஆன்மீக நடைமுறையின் வடிவில் குருவிற்கு சேவை செய்தல்) எனும் ஆன்மீக இலட்சியத்திற்கு ஒரு புகழாரமாகத் திகழ்கின்றன.

குருதேவரின் கொடியை முன்னெடுத்துச் செல்வது

சுவாமி சியாமானந்த கிரியின் அசாத்தியமான வாழ்க்கை

சுவாமி சியாமானந்த கிரி: இறைவனுக்கும் குருவுக்குமான வீரர்

சுவாமி சியாமனந்தரின் நினைவஞ்சலி கூட்டு வழிபாட்டில் ஸ்ரீ தயா மாதாவின் புகழுரை.

இதைப் பகிர