ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மகாசமாதி தினம்
நினைவு தின தியானம்

வியாழக்கிழமை, மார்ச் 9, 2023

காலை 6:30 முதல்

– 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

நீங்கள் இப்போது ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள்.

— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்

சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் மகாசமாதி தினத்தை முன்னிட்டு, மார்ச் 9 வியாழக்கிழமை காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை YSS, சன்னியாசி ஒருவர் ஆங்கிலத்தில் வழிநடத்திய சிறப்பு தியானம் YSS சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், தியானம், அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜியை நாம் போற்றி வணங்கும் இந்த சிறப்பு நாளில், குரு-காணிக்கை சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் பல அருட்கொடைகள் பொழிந்த பரமகுருவுக்கு பக்தர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் இந்த காணிக்கையை செலுத்தலாம். அவரது ஆன்ம அனுபூதி போதனைகளைப் பரப்புவதற்கு உங்கள் மதிப்புமிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர