கிறிஸ்துமஸ் நினைவு தியானம்

ஞாயிறு, டிசம்பர் 25, 2022

காலை 6:30

– 8:00

(IST)

நிகழ்வு பற்றி

உங்களின் ஆன்மீக விழிப்புணர்வு தொட்டிலில் புதிதாகப் பிறந்த, இயேசுவில் வெளிப்பட்ட தெய்வீக கிறிஸ்து உணர்வுநிலையுடன் கூட பூமியில் கிறிஸ்துவின் வருகையைக் கொண்டாடுங்கள்…

— பரமஹம்ஸ யோகானந்தர்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் வகையில் டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை 6:30 a.m to 8:30 a.m ஆங்கிலத்தில் ஒரு சிறப்பு நினைவு தியானத்தை ஒரு YSS சன்னியாசி வழிநடத்தினார்.

இந்த நிகழ்ச்சி கீதமிசைத்தல், வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் அது முடிவடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் காணிக்கை அளிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க. இயேசு கிறிஸ்துவின் சிறப்பு கருணை மற்றும் அருளாசிகளுக்கான உங்கள் நன்றியுணர்வின் அடையாளமாக உங்களின் காணிக்கையை ஆழ்ந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர